Latest / Deep Talks - Tamil Audiobooks

கருநாகபுர கிராமம் | Karunaagapura Giraamam | முழு நாவல் | Rajeshkumar Tamil Audiobooks | RJ Deepan
நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர், வெறும் 40 நாட்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். மருத்துவர்களையே குழப்பும் ஒரு விசித்திரமான தோல் நோய்... இறந்தவர்களின் உடல் பாம்பின் செதில்கள் போல மாறிவிடுகிறது. இது கரு அரவச் சித்தரின் சாபமா? அல்லது பேராசையா? சிபிசிஐடி அதிகாரி சந்தோஷ் நடத்தும் விறுவிறுப்பான வேட்டை! க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் எழுத்தில், தீபனின் குரலில்... "கருநாகபுர கிராமம்".Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.