skinny.

Latest / Our Daily Bread Ministries Tamil

மாயையில் மகிழ்ச்சியைத் தேடுதல்

என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. பிரசங்கி 2:11

தேவனே, உம்மால் மாத்திரமே சாதாரணமானவைகளை அர்த்தமுள்ளவைகளாக்க முடியும். என்னுடைய வாழ்க்கையின் சலிப்பான தருணங்களை உம்முடைய அர்த்தம், மகிழ்ச்சி, மற்றும் ஆச்சரியத்துடன் இணையச் செய்யும்.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.