skinny.

Latest / Our Daily Bread Ministries Tamil

உற்சாகமாய் கொடுக்கிறவர்

அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். 2 கொரிந்தியர் 9:7

கொடுக்கும் தேவனே, உதாரத்துவமாய் கொடுக்கிறவர்களுக்கும் அதைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களுக்கும் நிறைவான ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் உம்முடைய சுபாவத்தினால் என்னை உற்சாகமாய் கொடுக்கப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.