skinny.

Latest / Joseph Prince

தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள்

இன்றே உங்கள் சரீரத்தில் தேவனுடைய குணமாக்குதலையும் தெய்வீக ஆரோக்கியத்தையும் அனுபவிக்க, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அப்பத்தையும் ரசத்தையும் கண்டறியுங்கள்! இந்த ஜீவனுள்ள செய்தியில், ஜோசப் பிரின்ஸ், கர்த்தருடைய இராப்போஜனம் எதைப் பற்றியது என்பதையும், பெருகிவரும் வியாதி மற்றும் நோய்களின் காலத்தில் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் மாறுவதற்கு அது எப்படி தேவனுடைய திறவுகோலாக இருக்கிறது என்பதையும் வேதப்பூர்வமாக விளக்குகிறார். அப்பமும் கிண்ணமும் தனித்தனியான, சக்திவாய்ந்த சத்தியங்களை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதைப் பற்றிய துல்லியமான புரிதலைப் பெறுங்கள். மேலும் போஜனத்தின் போது “உங்களை நீங்களே…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.