Latest / Our Daily Bread Ministries Tamil

மகிழ்ச்சியான கற்றல்
உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:2
அன்புள்ள தேவனே, என்னுடைய மனதைப் புதிதாக்கி என்னை மறுரூபப்படுத்தும்படி உம்மை அழைக்கிறேன். நான் உமக்கு ஒப்புக்கொடுக்கும்போது எல்லாவற்றையும் சாத்தியமாக மாற்றுவதற்காக நன்றி.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.