skinny.

Latest / Our Daily Bread Ministries Tamil

இயேசுவின் நாமம் தரிக்கப்பட்டவர்கள்

வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து... கொலோசெயர் 3:17

தகப்பனே, நான் கிறிஸ்துவை தெளிவாய் பிரதிபலிக்காததற்காக என்னை மன்னியும். உம்முடைய நாம மகிமைக்காகவும் கிறிஸ்துவின் நாம மகத்துவத்திற்காகவும் நேர்த்தியான ஆடையை அணிந்துகொள்ள எனக்கு பெலத்தையும் தைரியத்தையும் தாரும்.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.