skinny.

Latest / Joseph Prince

தைரியமான ஜெபத்த செய்யத் துணியுங்க

உங்க ஜெபங்களுக்கு பதில் வரனும்னா தேவன் விரும்புற அளவுக்கு நீங்க தகுதியானவர் இல்லங்கிற எண்ணம் உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கா? இல்லனா "சரியா" எப்படி ஜெபிப்பதுனு தெரியலயேன்னு உணர்ந்திருக்கிங்களா? தேவன் உங்க ஜெபத்திற்கு பதிலளிப்பதற்கு முன், நீங்க பரிபூரணமாகவும் மிகச் சிறந்த சொற்கள பேசுபவராகவும் இருக்கனும்ங்கிற தவறான எண்ணத்த தேவனுடைய வார்த்தையின் மூலம் தகர்த்தெறிங்க. பழைய ஏற்பாட்டுல இருக்க பிரதான ஆசாரியர பற்றி ஜோசப் பிரின்ஸ் விளக்கும்போது, ​​பின்வருவத நீங்க எப்படி மேற்கொள்ளலாம்னு தெரிந்து கொள்வீங்க: • பயம், குற்ற உணர்வு போன்ற தடைகள் ஏதுமில்லாம, தேவனிடம் தைரியமா வருவது. • கிறிஸ்துவுக்குள்…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.