skinny.

Latest / Joseph Prince

தேவன் கீழே குனிந்தபோது

நீங்கள் பெற்றுக்கொள்ள கூடிய சிறந்த பரிசு ஏற்கனவே உங்களுடையதாக இருந்தால் எப்படி இருக்கும்? இருதயங்களை குளிர செய்யும் இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் கிறிஸ்மஸ்சின் மெய்யான பரிசை குறித்து வெளிப்படுத்துகிறார் - நம்முடைய கர்த்தராகிய இயேசு, தேவனுடைய குமாரன், பரலோகத்தில் இருந்து இழந்துபோனவர்களை தேடவும் இரட்சிக்கவும் வந்தார். எப்படி அவருடைய அன்பு அவரை கீழ குனிய செய்தது என்றும், நியாத்தீர்க்கவும் ஆக்கினைக்குட்படுத்தவும் இல்லாமல், நம்மை மீட்டு அவருடைய அபரிவிதமான கிருபையினால் திரும்ப கட்டும்படி செய்தது என்று அறிந்துகொள்ளுங்கள். நம்மை தம்மோடு ஒப்புரவாக்கிட எப்படி பரலோக பிதா தமது ஒரேபேறானவரை…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.