Latest / Our Daily Bread Ministries Tamil

சோதித்தல்
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார். ஆதியாகமம் 22:1
தேவனே, நாம் உம்மால் சோதிக்கப்படுகிற அனுபவத்திற்குள் இருக்கிறேனா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் உம்மையே நாம் நம்புகிறேன். என் எதிர்காலத்தை உம்முடைய கரத்தில் ஒப்புவிக்கிறேன்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.