skinny.

Latest / Joseph Prince

கிறிஸ்துவுக்கு இடம் கொடுங்கள் (கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி 2024) | ஜோசப் பிரின்ஸ் | நியூ கிரியேஷன் டிவி

கிறிஸ்மஸ். உலகம் முழுசும் அதிகமா கொண்டாடப்படுற விடுமுறை நாட்களில் ஒன்னு. கொண்டாட்டங்களுக்கு நடுவுல இந்த காலத்துக்கான காரணத்தை நாம மறந்துட்டோமா? இந்த மனச கவர்ற பிரசங்கத்துல, ஜோசப் பிரின்ஸ் இயேசுவின் பிறப்பின் சம்பவம் மூலமா மனுஷனுக்கான தேவனோட மீட்பின் திட்டத்தை வெளிப்படுத்துறப்ப பிதாவின் அன்ப மறுபடியும் உணருங்க. நீங்க கிறிஸ்துவ உங்க வாழ்க்கையின் மையமா வைக்கிறப்ப உங்க வாழ்க்கைல எல்லா பகுதிலயும் எப்படி நீங்க சமாதானத்தையும் பரிபூரணத்தையும் வெற்றியையும் அனுபவிக்கலாம்னு கண்டுபிடிங்க. நீங்க எதை எதிர்கொண்டாலும் சரி, உங்க குடும்ப பிரச்சனையோ, பணப்பிரச்சனையோ இல்ல திருமண வாழ்க்கை பிரச்சனையோ அதை…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.