
உங்கள் ஆத்தும நங்கூரமாகிய நம்பிக்கை
நாம் ஏமாற்றமடையாதபடிக்கு நம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என உலகம் எச்சரிக்கிறது. ஆனால் தேவனுடைய பிள்ளையாக, நம்முடைய நம்பிக்கையை நாம் சரியான நபர் மீது வைக்கும்போது, நாம் ஏமாற மாட்டோம் என்றும் அது நம்மை வெட்கப்படுத்தாது என்றும் வேதம் சொல்லுகிறது. உற்சாகமூட்டும் இந்த செய்தியில், எதிர்க்காலம் நிச்சயமற்றதாக காணப்பட்டாலும் கூடி எப்படி வேதாகம நம்பிக்கை உங்கள் இருதயத்தின் நங்கூரமாக இருக்கமுடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் பரலோக பிதாவின் அன்பு மற்றும் அசைவில்லாத உண்மையத்துவத்தை பற்றி நினைவுபடுத்தப்பட்டு புத்துணர்வு பெற்றிடுங்கள், மேலும் நீங்கள் இந்த சத்தியத்தில்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.