Latest / Our Daily Bread Ministries Tamil

பராக்கிரமசாலி
பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார். நியாயாதிபதிகள் 6:12
தேவனே, நான் என்னைப் பார்ப்பதுபோல நீர் என்னை பார்ப்பதில்லை. அதற்காக நன்றி. உமக்காக சிறியதோ அல்லது பெரியதோ, எதையும் செய்யும், உமக்கு பிரியமான பிள்ளையாய் நான் என்னைப் பார்க்க எனக்கு உதவிசெய்யும்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.