Latest / Our Daily Bread Ministries Tamil

உங்களுக்குத் தேவையான அனைத்தும்
தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார். சங்கீதம் 73:26
பிதாவே, கிறிஸ்துவுக்குள் எங்களை முழுமையடையச் செய்ததற்காக நன்றி. சங்கீதக்காரனோடு சேர்ந்து நானும் “எனக்கோ தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்” (73:28) என்று சொல்ல உதவி செய்யும்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.