
உங்களுக்கு எதிரான சத்துருவின் யுக்திகளை கண்டறியுங்கள்
பயம். குற்றவுணர்வு. ஆக்கினைத்தீர்ப்பு. இவை அனைத்தும் விசுவாசிகளுக்கு எதிரான சத்துருவின் ஆயுதங்கள், ஆனால் அவற்றிற்கு இனி உங்கள் மேல் அதிகாரம் இல்லை. ஏன் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் வல்லமையான செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்கள், மேலும் சத்துருவின் தாக்குதல்களையும் யுக்திகளையும் கண்டறிந்து அவனது குற்றச்சாட்டுகளை எப்படி நிசப்தமாக்குவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். வசனங்கள் மூலமாக ஒரு சோதனையை எதிர்கொள்வதால் நீங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதையும் பரலோக பிதாவின் இன்னும் அதிகமான ஆசீர்வாதங்களை இழந்தவர்கள் அல்ல என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அவருக்கு காத்திருப்பதன் மூலம் உங்கள் மனதை…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.