skinny.

Latest / Deep Talks - Tamil Audiobooks

ஹோமரின் இலியட் | உலகின் தலைசிறந்த இதிகாசம் | The Iliad Full Story Tamil | First Detailed Audiobook

மகாபாரதமும், ராமாயணமும் நமக்கு எத்தனையோ வாழ்வியல் தத்துவங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. 'பொன்னியின் செல்வனும்', 'வேள்பாரியும்' நம்மை வேறு ஒரு வரலாற்று உலகிற்கே அழைத்துச் சென்றிருக்கின்றன. அந்த வரிசையில், மேற்கத்திய இலக்கியத்தின் தாய் எனப் போற்றப்படும் மாபெரும் காவியமான ஹோமரின் 'இலியட்' (The Iliad) காவியத்தை நாம் ஏன் தமிழில் கேட்கக் கூடாது?பல நாள் உழைப்பிற்குப் பிறகு, எனது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான "ஹோமரின் இலியட் - முழுமையான தமிழ் ஆடியோபுக்"-ஐ வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! 🎉இது வெறும் விக்கிபீடியா சுருக்கம் அல்ல. 3000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ட்ராய் (Troy) போர், ஹெலனின்…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.