
2025ம் ஆண்டின் கருப்பொருள் - பகுதி 1 மூன்றாம் நாள்
உங்கள் வாழ்க்கையில் தேவன் வல்லமையாய் அசைவாடிட ஆயத்தமாக இருக்கிறீர்களா? இந்த ஆண்டு இந்த காலத்திற்கேற்ற தேவ வார்த்தையை பகிர்ந்துகொள்ளும் இந்த வெளிப்பாட்டின் தரிசன ஞாயிறு பிரசங்கத்தில் பாஸ்டர் பிரின்ஸ்சுடன் இணைந்திடுங்கள். மூன்றாம் நாளில் முழுவதுமாக அடியெடுத்து வைப்பது என்றால் என்ன என்பதை கற்றுக்கொள்ளுங்கள் - எழுப்புதல், மீட்கப்படுதல், உயிர்த்தெழுதலின் ஜீவனை கொண்டிருக்கும் தீர்க்கதரிசன காலம். வசனங்கள் மூலமாக எப்படி மூன்றாம் நாள் வல்லமையுள்ள தருணங்களை கொண்டிருக்கிறது என்றும் தேவன் வல்லமையாய் கிரியைசெய்து தமது வாக்குத்தத்தங்களை நிறைவேறி தமது ஜனங்களை தமது ஆசீர்வாதத்திற்குள் கொண்டுவந்தார் என்பதை…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.