
குணாதிசயத்தின் வெற்றியை முன்னுரிமைப்படுத்துங்கள்
சிறப்பாக இருக்கும்படி முயற்சித்து இறுதியில் அதே போராட்டங்களில் முடிவு பெறுகிறீர்களா? கண்களை திறக்கும் விதமான இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் எப்படி மெய்யான மறுரூபம் மற்றும் குணாதிசயத்தின் வெற்றி கடினமாக உழைப்பதினால் வராமல், தேவ கிருபையை பெற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியோடு நடப்பதினால் உண்டாகிறது என்று பகிர்ந்துகொள்கிறார். நீங்க கிறிஸ்துவுக்குள் நீதியாக இருந்தும் ஏன் இன்னமும் சோதிக்கப்படுவது போல உணருகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்வில் பாவத்தின் வல்லமையை மேற்கொள்வதற்காக திறவுகோல் மன்னிப்பதில் நிலைபடுத்தப்பட்டு இருப்பதே என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் உங்கள் நடக்கையினால்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.