
அந்நிய பாஷையில் ஜெபம் செய்வதின் நன்மைகள்
நீங்கள் அந்நியபாஷைகளில் ஜெபிக்கும்போது, தேவன் உங்களுக்குக் கொடுத்த குணப்படுத்துதல், பலன் அளித்தல் மற்றும் நல்ல வெற்றியின் நன்மைகளை அனுபவியுங்கள்! ஜோசப் பிரின்ஸ் பிரசங்கிட்ட இந்த சக்திவாய்ந்த செய்தியில், நாம் வாழும் காலத்திற்கு இந்த வரம் ஏன் மிகவும் முக்கியமானது என்பதைக் கண்டறியுங்கள். ஆவியில் ஜெபிப்பது உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்: - எதிரியின் தாக்குதல்களுக்கு எதிராக உங்கள் மீதும் உங்கள் அன்புக்குரியவர்கள் மீதும் தேவனுடைய பாதுகாப்பைச் செயல்படுத்த. - உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வாக்குறுதிகளை மேலும் மேலும் பெற வைக்கும் புதிய உடன்படிக்கை சத்தியங்களைப் புரிந்து கொள்ள…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.