Latest / Deep Talks - Tamil Audiobooks

Ramayanam Story in Tamil | இராமாயணம் முழுமையான கதை
ராமாயணக் கதை அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறோம்... ஆனால் அதில் மறைந்திருக்கும் இந்த உண்மைகள் பலருக்கும் தெரியாது!ராமாயணம் வெறும் கதை அல்ல... இது பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களை நல்வழிப்படுத்தும் ஒரு மாபெரும் வாழ்க்கை தத்துவம்! ராமன் காடேகியது, சீதை சிறைபிடிக்கப்பட்டது, ராவண வதம் என மேலோட்டமாக நாம் அறிந்த இந்த காவியத்திற்குள், நாம் இதுவரை கவனிக்கத் தவறிய பல அதிர்ச்சியான உண்மைகளும், நுட்பமான அரசியலும், தர்மத்தின் சவால்களும் மறைந்து கிடக்கின்றன.இந்த வீடியோவில், ராமாயணத்தின் முழுமையான கதையை ஓர் ஆழமான, சுவாரஸ்யமான ஒலிப்புத்தக அனுபவமாக (Audiobook) உங்களுக்காக வழங்குகிறோம்.Lead Narration &…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.