Latest / Our Daily Bread Ministries Tamil

நம்முடைய சபை நமக்கு தேவை
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். - எபிரெயர் 10:25
பரலோகப் பிதாவே, உம்மை ஆராதிக்கவும் உம்முடைய நாமத்தை உயர்த்துவதற்கும் நான் மற்றவர்களை சந்திப்பதுபோல, உம்முடைய நாமத்தில் மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் எனக்கு உதவிசெய்யும். நான் என்னைக் குறித்து சுயநலமாய் யோசித்து, மற்றவர்களை பொருட்படுத்தாமல் இருப்பதை எனக்கு மன்னித்தருளும்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.