Latest / Deep Talks - Tamil Audiobooks

கலியுக வரதன் | வில்லாளி வீரன் | மணிகண்டன் அய்யப்பன் கதை | Sabarimala Ayyappan Full History in Tamil
🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா! 🙏 சபரிமலை யாத்திரைக்குத் தயாராகும் அனைத்து பக்தர்களுக்கும் சமர்ப்பணம்!நீங்கள் தேடிக் கொண்டிருந்த, ஹரிஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் முழுமையான கதை (Ayyappan Full Story in Tamil) இதோ! முன்பு சில காரணங்களால் நீக்கப்பட்டிருந்த இந்தக் கதை, தற்போது உங்கள் அன்பு வேண்டுகோளுக்காக உயர்தரமான காட்சிக் கோர்வைகளுடன் (HD Visuals) மேம்படுத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
ஐயப்ப சுவாமியின் இந்த அற்புதத் திருக்கதையை, நீங்கள் பார்த்து, கேட்டு மகிழும் வண்ணம் தயாரித்துள்ளோம். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், யாத்திரை தொடங்கும் முன் இந்த ஆடியோபுக்கைக் கேட்பது, பக்தி உணர்வை…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.