
தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசிடுங்கள்
நம்முடைய சூழ்நிலை நமக்கு சொல்லுகிற காரியத்தை விட தேவன் நமக்கு சொல்லுகிற காரியத்தை விசுவாசிக்கும்படி தெரிந்துகொள்ளும்போது சம்பவிப்பது என்ன? உற்சாகமூட்டும் இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் விசுவாசமானது எப்படி நமது காணக்கூடிய நிலையையும் கடந்து கிறிஸ்துவின் மூலமாக பரலோக பிதா நமக்கு அளித்திருக்கும் ஆவிக்குரிய யதார்த்த நிலையை பற்றிக்கொண்டு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுப்பதும் அவருடைய வாக்குத்தத்தங்களோடு இணங்கி அறிக்கை செய்வதும் கண்டு தொட்டு உணரக்கூடிய இயற்க்கை காரியங்களில் பரிபூரணத்தில் நாம் வாழ உதவுகிறது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியை பற்றி…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.