skinny.

Latest / Our Daily Bread Ministries Tamil

புதிய அழைப்பு

அவர்... நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 2 தீமோத்தேயு 1:9

அன்பான தேவனே, உம்முடைய குமாரன் மூலமாக புதிய அழைப்பை எங்களுக்கு கொடுத்ததற்காய் நன்றி. எங்களை ஊக்கப்படுத்தி உமக்கு ஊழியம்செய்யும் பொருட்டு உம்முடைய ஆவியானவரை எங்களுக்குள் வாசம்பண்ணும்படியாக கொடுத்ததற்காக நன்றி.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.