skinny.

Latest / Joseph Prince

அவருடைய அன்பைக் கண்டு அவரது வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்

"தேவன் உங்களை நேசிக்கிறார்." துரிதமாக வாசிக்க வேண்டாம் - உங்களுடைய ஊடுருவலுக்கான தேவனுடைய வல்லமையை பெற்றுகொள்ளும்விதமான சகல வித்தியாசங்களையும் அந்த மூன்று வார்த்தைகள் ஏற்படுத்திடும் என்று விசுவாசியுங்கள். அது ஒருவேளை சுகமளித்தலுக்கான தொடுதலாக இருந்தாலும், தேவைகள் அல்லது வாழ்வின் சவால்களுக்கான ஞானமாக இருந்தாலும், தேவனுடைய அசைவில்லாத அன்பை பார்ப்பது உங்களுக்கு தேவையான அற்புதங்களின் வாசலை எப்படி திறக்கிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த பிரசங்கத்தில், ஜோசப் பிரின்ஸ் தேவனுடைய ஆழமான அன்பை கண்டு அதை சார்ந்துகொள்ளுதல் பின்வரும்பவற்றை அளித்திடும் என்று வசனங்களில் இருந்து வெளிப்படுத்தி…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.