Latest / Our Daily Bread Ministries Tamil

சிறந்த ஆசிரியர்
தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்க... அவர் யாரோடே ஆலோசனைப் பண்ணினார்? ஏசாயா 40:14
இயேசுவே, நீர் எல்லாம் அறிந்தவராயிருப்பதால் உம்மை துதிக்கிறேன். நான் என்ன கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீரோ அதை எனக்குக் கற்றுத்தாரும். முழு இருதயத்தோடும் உம்மை நேசிக்க எனக்கு உதவிசெய்யும்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.