
எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை
சந்தோஷமான எதிர்ப்பார்ப்போடு நோக்கிப்பாருங்கள் ஏனென்றால் நம்முடைய மணவாளனாகிய கிறிஸ்து நமக்காக திரும்ப வருகிறார்! எழுச்சியூட்டும் இந்த செய்தியில், ஜோசப் பிரின்ஸ் அவர்கள் சபை எடுத்துக்கொள்ளப்படுதலை குறித்து கூறி, அதை கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இருந்து வேறுபிரித்து காண்பித்து ஏன் விசுவாசிகள் இந்த பூமியில் ஏழு வருஷம் மகா உபத்திரவத்தை அனுபவிப்பதில்லை என்று வசனங்களில் இருந்து எடுத்துக் காண்பித்திருக்கிறார். எது உங்களை எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு தகுதிபடுத்துகிறது என்பதையும் எப்படி இயேசுவின் வருகையை குறித்த நம்பிக்கையின் நிச்சயம் அவரை கனப்படுத்தும் விதமான வாழ்க்கை வாழும்படி சுத்திகரிக்கிறது…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.