skinny.

Latest / Our Daily Bread Ministries Tamil

தேவனின் ஆச்சரியமான படைப்பு

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. யோபு 38:4

அன்பான தேவனே, இத்தகைய அற்புதமான, மாறுபட்ட, அழகான உலகத்தை சிருஷ்டித்தமைக்காக நன்றி. உம்முடைய படைப்புத்திறனை உணரவும் அனைத்தும் உம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறது என்பதை அறியவும் எனக்கு உதவிசெய்யும்.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.