skinny.

Latest / Our Daily Bread Ministries Tamil

நன்றியுள்ள இருதயம்

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். கொலோசெயர் 4:2

அன்பான தகப்பனே, உம்மையும் உம்முடைய ஆசீர்வாதத்தையும் நான் இலகுவாய் எடுத்துக்கொண்டதற்காக என்னை மன்னியும். நீர் எனக்கு செய்த, செய்துகொண்டிருக்கிற அனைத்திற்காகவும் உம்மை கனப்படுத்தவும் துதிக்கவும் நன்றியுள்ள இருதயத்தை எனக்குத் தாரும்.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.