
இனி மரண பயமில்லை
உங்களால் முடிந்த அளவு பிரயாசப்பட்டும் ஏன் எதுவும் நீங்கள் விரும்புவது போல நடப்பதில்லை என்று நினைத்திருக்கிறீர்களா? வல்லமை நிறைந்த இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் அதற்கான திறவுகோல் கடின உழைப்பு அல்ல, நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஏற்கனவே முழுமையாக நீதிமானாக இருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்வதில் இருக்கிறதென்பதை விளக்குகிறார். இயேசுவின் முடிக்கப்பட்ட கிரியையானது எப்படி உங்களை அவமானம் வெட்கம் பயம், மரண பயத்திலிருந்து விடுதலையாக்கினது என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்கான உங்க இரட்சகரின் இருதயத்தை புதிய கண்ணோட்டத்தில் கண்டு அவர் எவ்வாறு உங்கள் சூழ்நிலைக்குள் அடியெடுத்து வைத்து உங்கள்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.