skinny.

Latest / Joseph Prince

இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம்

உள்ளிருந்து உங்களை பெலப்படுத்த கூடிய ஒரு ஜெபம் இருக்கிறது, அது விசுவாசிகளுக்கு நாம் வாழ்கின்ற இந்த காலத்திற்கான தேவனுடைய ஈவாக இருக்கிறது. இந்த காலத்திற்கேற்ற வல்லமையான செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் ஆவியில் ஜெபிப்பதன் மூலம் எழும்பி பிரகாசித்தல் என்ற முந்தின செய்தியில் பகிர்ந்துகொண்டவற்றின் சத்தியங்களை இன்னும் ஆழமாக விளக்குகிறார். அந்நிய பாஷையில் ஜெபிப்பது பயம் குழப்பத்திற்கான பரலோகத்தின் பதிலாக மட்டுமல்லாது வரப்போகிற காலங்களில் நீங்கள் இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் ஆறுதலையும் பெலனையும் பெற்றுக்கொள்ள அவசியமானதாக இருக்கிறது. லூக்கா 21 மற்றும் ஏசாயா 28 இரண்டையும் நங்கூரமாக கொண்ட , இந்த…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.