skinny.

Latest / Joseph Prince

2025ம் ஆண்டின் கருப்பொருள் - பகுதி 2: மூன்றாம் நாள்

இந்த வல்லமையான காலத்திற்கேற்ற பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் நாம் இருக்கிற இந்த தனித்துவமான ஆவிக்குரிய காலத்தில், எழுப்புதலின் நேரத்தில், புதுப்பிக்கப்படுதல் உயிர்த்தெழுதலின் ஜீவன் என்று சொல்லப்பட்டும் மூன்றாம் நாளில் பிரவேசிப்பதை வெளிப்படுத்துகிறார். தரிசுத்து நடவாமல் விசுவாசித்து நடக்க கற்றுக்கொள்ளுங்கள், தேவன் பொழிந்தருளும் பரிபூரணமான கிருபையை சார்ந்துக்கொள்ள பழகுங்கள். ஆபிரகாம் சாராள் நேபுகாத்நேச்சார் ராஜா, மற்றும் மெதுசலாவின் வாழ்க்கையை குறித்து பாஸ்டர் பிரின்ஸ் பகிர்ந்துகொள்வதில் இருந்து தேவனுடைய கிருபை எப்படி வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறது என்பது, இழந்ததை திரும்ப தருகிறது என்றும்…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.