skinny.

Latest / Joseph Prince

நீடித்து வாழ்ந்திடுங்கள், பெலனோடு வாழ்ந்திடுங்கள்

தேவனுடைய பிள்ளையாக திடமான ஆரோக்கியம், பாதுகாப்பு, நீடித்த வாழ்வு உங்களுடைய பங்காக இருக்கிறதென்று நம்பக்கூடிய விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? பிரகாசமான எதிர்காலத்தைக் குறித்த தேவனுடைய வார்த்தையும் அவருடைய வாக்குத்தத்தமும் இந்த செய்தியின் மூலமாக உங்களை உற்சாகப்படுத்துவதாக. ஜோசப் பிரின்ஸ் அவர்கள் உங்களுடைய நீடித்த வாழ்வு, நிலையான ஆரோக்கியம் மற்றும் பெலத்தோடு நிறைவான வாழ்வை பெறுவதைக் குறித்து உங்களுக்கான பிதாவின் இருதயத்தை வெளிப்படுத்துவதை அறிந்திட இணைந்துகொள்ளுங்கள். பின்வருபவற்றை அறிந்துகொள்ளுங்கள்: •நீடித்த ஆயுள் என்ற தேவனுடைய ஆசீர்வாதம் எப்படி விசுவாசியான உங்களுக்கான இரத்தத்தால் பெறப்பட்ட…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.