
உங்கள் இருதயத்தின் நினைவுகளை காத்துக்கொள்ளுங்கள்
துர்செய்தியினால் மூழ்கி இருக்கும் இந்த உலகத்தில், நம்பிக்கையோடு இருப்பது போராட்டாம இருக்கும். இந்த செய்தியில், எப்படி நீங்கள் கவலைகள் வருத்தங்கள் போன்ற எதிர்மறையான எண்ணங்களை உங்கள் வாழ்வின் தேவனுடைய மகிமையான தரிசனத்தினால் காத்துக்கொள்ள முடியும் என்று அறிந்துகொள்ளுங்கள். உங்கள் இருதயம் எப்படி உங்கள் எண்ணங்கள் சிந்தனைகளால் நிறைந்திருக்கிறது என்றும், அதனை தேவனுடைய வார்த்தையில் - குறிப்பாக ஆரோக்கியம், பொருளாதாரம், குடும்ப ஆரோக்கியம் போன்றவற்றை குறித்த வல்லமையில்ல விசுவாச காட்சிகளால் நிறைப்பது எப்படி என்றும் கற்றுக்கொள்ளுங்கள். தேவன் தாமே உங்கள் வாழ்விற்கான புதிய தரிசனத்தை உங்கள் இருதயத்தில்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.