
கவனம் சிதறப்பட்ட உலகத்திற்கான பதில்கள்
கவனம் சிதறப்பட்டு கவனம் செலுத்த முடியாதபடி உணருகிறீர்களா? உங்களுடைய கவனத்தை வேண்டுகிற அநேக காரியங்கள் இருந்தும், அவை உங்களை சோர்வடையவும், திக்குமுக்காடும் நிலையும் உணர்ச்சி ரீதியாக உணர்வற்றும் இருக்கிறீர்களா? ஜோசப் பிரின்ச அவர்களின் சமயத்திற்கு ஏற்ற இந்த செய்தியில், புதுமையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க விரும்புகிற இந்த அதிவேகமாக நகரும் உலகத்தில் வாழ்வதற்கான தேவனுடைய பதில்களை கண்டுகொள்வீர்கள். பின்வருபவற்றை கண்டுகொள்ளுங்கள்: தேவையான ஒன்றான - இயேசுவின் பாதத்த்ல் அமர்ந்து அவரிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் நீங்க எப்படி கவனச்சிதறல், கவலை, வருத்தம் போன்றவற்றை தகர்த்து நேரம்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.