
உமது உபத்திரவத்தின் மத்தியிலே தேவன் எங்கே இருக்கிறார்?
உமது நிலைமை மோசமடைந்து, ஒரு நந்தவனத்தின் கதவுகள் அடைக்கப்பட்டது போன்றும், உமது இரட்சிப்பு காணப்படாமற்போகும் பொழுதும் தேவன் எங்கே இருக்கிறார்? போதகர் ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த எஸ்தரின் சரித்திரத்தில், தேவன் தம்முடைய ஜனத்தைக் கைவிட்டாரோ என்று அவர்கள் எண்ணுகையிலும், அவர் மறைபொருளாய் அவர்களின் இரட்சிப்புக்காக எவ்விதம் வல்லமையாய்க் கிரியை செய்கிறார் என்பதைக் காணுங்கள். அது உமக்குத் துன்பம் விளைவிக்கும் வியாதியோ அல்லது சத்துருவின் சூழ்ச்சியோ எதுவானாலும், உமது தேவன் அந்தச் சதியைத் தலைகீழாக மாற்றி, உம்மைச் சுகத்தோடும், ஜெயத்தோடும், மிகுந்த மேன்மையோடும் எழும்பப்பண்ணுவார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.