Latest / Our Daily Bread Ministries Tamil

இசைக்குழுவைப் போல
நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். பிலிப்பியர் 2:2
அன்புள்ள இயேசுவே, என்னை இரட்சித்ததற்காக நன்றி. உம்முடைய ஆவியானவர் என்னை உம்முடைய சாயலாக மாற்றட்டும். என்னுடைய மனப்பான்மை மற்றும் செயல்களில் உம்முடைய தாழ்மையையும், தியாகமான அன்பையும் பிரதிபலிக்க உதவி செய்யும். என்னுடைய வாழ்க்கை மற்ற விசுவாசிகளோடு அதிக ஒற்றுமையை ஏற்படுத்தட்டும்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.