Latest / Our Daily Bread Ministries Tamil

லாப்ரடார் தேவதை
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும். சங்கீதம் 143:8
அன்பான, இரக்கமுள்ள தேவனே, எனக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளின் மத்தியிலும் சுகமாக்குதலை சாத்தியமாக்கியதற்காக நன்றி. அன்பில் நேசிப்பதும் மகிழ்வதும் எப்படி என்பதை எனக்குக் காண்பித்ததற்காக நன்றி. மற்றவர்களுக்கு அந்த நம்பிக்கையின் பிரதிநிதியாய் வாழ்வதற்கு எனக்கு உதவிசெய்யும்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.