skinny.

Latest / Our Daily Bread Ministries Tamil

உள்ளான உடைதல்

என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். சங்கீதம் 32:5

தகப்பனே, என் பாவத்தைக் குறித்த குற்றமனசாட்சியிலிருந்து என்னை விடுதலையாக்கிய உம்முடைய மன்னிப்பிற்காய் நன்றி. மற்றவர்களுடைய பாவத்தை விமர்சிப்பதற்கு முன்பாக, என்னுடைய பாவத்தைப் பார்க்க எனக்கு உதவிசெய்யும்.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.