skinny.

Latest / Our Daily Bread Ministries Tamil

குறைகிறது

ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. 2 கொரிந்தியர் 4:16

தகப்பனே, எங்கள் சரீரம் குறைவுபட்டாலும், கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையையும், எதிர்கால மகிமையையும் பார்த்து, எங்களுடைய மாம்ச போராட்டங்களை மேற்கொள்ள எங்களுக்கு உதவிசெய்யும்.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.