Latest / Our Daily Bread Ministries Tamil

நிலைநிற்கும் விசுவாசம்
கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை... எரேமியா 36:1
தகப்பனே, உம்முடைய வார்த்தைகளைக் கேட்பது கடினமாய் தோன்றினாலும் அதை இருதயத்தில் ஏற்றுக்கொள்ள உதவிசெய்யும். மீறுதலின் இருதயத்தை அல்ல, மனந்திரும்புதலின் இருதயத்தைத் தாரும்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.