
சோதனைக்கு எதிரான போராட்டத்தில் ஜெயம் பெறுங்கள்
சோதிக்கப்படுதலில் போராடிக்கொண்டு இருக்கிறீர்களா? கிறிஸ்தவராக உங்கள் நடக்கையில தவறுவதினால் சோர்ந்துபோயிருக்கிறீர்களா? இந்த வல்லமையான செய்தியில் ஜெயத்திற்கான திறவுகோலை அறிந்துகொள்ளுங்கள். பாவத்தை மேற்கொள்வது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள், அது உங்களுடைய சுயபெலத்தலோ சுய முயற்சியாலோ முடியாது, இயேசுவின் செய்து முடிக்கப்பட்ட கிரியையில் இளைப்பாறி நீங்கள் பாவத்திற்கு மறித்து அவருக்குள் பிழைத்திருப்பதை எண்ணிக்கொள்ளுங்கள். தேவன் உங்களுக்கு எப்படி ஏற்கனவே பதில் தந்துவிட்டார் என்பதை அறிந்து அவருடைய அன்பும் கிருபையும் உடையவர்களால் எப்படி பாவத்தையும் சோதனைகளையும் எதிர்கொள்வது என்று அறிந்து தொடர்ந்து…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.