skinny.

Latest / Joseph Prince

அவருடைய மகிமையில் பிரகாசித்தல்

அதிகமதிகமான இருளடைந்து வரும் உலகத்தில் கர்த்தருடைய மகிமையினால் பிரகாசித்தல் என்பதன் அர்த்தம் என்ன? இந்த உயிர்ப்பிக்கும் பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் பிராசிக்கும் ஆரோக்கியத்திலும், நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தோடும், இயேசுவில் போஷிக்கப்பட்டு குடும்பங்கள் மீட்கப்படுவதையும் அவருக்குள் முழுமையான மன்னிப்பை பெற்று இளைப்பாறுதளோடு இருப்பது எப்படி என்பதையும் வெளிப்படுத்துகிறார். உங்கள் வாழ்க்கையில் துதியானது எப்படி தேவனுடைய நன்மை பாய்ந்து செல்லும் வாசலாக இருக்கிறது என்பதையும், நம்முடைய வாயில் தேவ வார்த்தையை கொண்டிருக்கவேண்டும் என்று வேதம் ஏன் கூறுகிறது என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள்…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.