skinny.

Latest / Joseph Prince

கிருபைமிகு தலைமைத்துவம் - தேவனுடைய இருதயத்தை பிரதிபலிப்பது எப்படி

உங்களுடைய செல்வாக்கு நிறைந்த சூழலில் தெய்வீக ஆற்றலை அனுபவிக்க விரும்புகிறீர்களா? உங்களுடைய ஊழியம், குடும்பம், உத்தியோகம் எதுவாக இருந்தாலும், எப்படி கிருபையின் தலைமைத்துவத்தில் நடப்பது என்றும் உங்கள்மேல் தேவனுடைய அபிஷேகத்தின் புதிய நிலைகளை பார்ப்பது எப்படி என்றும் கற்றுக்கொள்ள கூடும். வேதாகமத்தின் திறவுகோல் தலைவர்களில் ஒருவனான மோசேயின் வாழ்க்கையில் இருந்து ஜோசப் பிரின்ஸ் அவர்கள் எப்படி முன்னேற்ற பாதியில் செல்ல எத்தனிக்கும் மனிதர்களிடத்தில் தேவனுடைய இருதயத்தை துல்லியமாக பிரதிபலிக்க முடியும் என்பதை வெளிப்படுத்துகிறார். அறிந்துகொள்ளுங்கள்: • உங்கள் ஊழியத்தை வர்த்திக்க செய்திடும் தலைமைத்துவ…

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.