
மரணம் தோற்க்கடிக்கப்பட்டது (புனித வெள்ளி வார இறுதி நிகழ்ச்சி 2025)
இந்த வல்லமையான உயிர்த்தெழுதல் ஞாயிறு பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலை நம்மோடு பகிர்ந்துகொண்டு, ஆதாம் சத்துருவின் வஞ்சகத்தினால் தோட்டத்தில் இழந்துபோன அனைத்தையும் நமக்கு மீட்டுகொடுத்து நம்மை புதிப்பித்து இருக்கிறார் என்பதை கூறுகிறார். எப்படி நமக்காக நமது ஆண்டவர் மரணத்தை தோற்கடித்தார் என்பதை அறிந்துகொண்டு எப்படி இன்றைக்கு, நாம் ஜீவனின் பரிபூரணத்தில் வாழ்வதை தெரிந்துகொள்ளலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். பரலோகத்தில் நித்தியநித்தியமாய் இருப்பதை நோக்கி இருக்கிற நீங்கள், பூமியில் இருக்கையில் ஜெயமுள்ளவர்களாய் வாழத் துவங்கிடுங்கள்…
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.