skinny.

Latest / Deep Talks - Tamil Audiobooks

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் கதை | Karnan Story in Tamil

தமிழ் கதைகளுக்காக கைகோர்ப்போம்: https://rzp.io/rzp/ForTamilAudiobooksபிறக்கும்போதே தாயால் நதியில் வீசப்பட்டான், திறமை இருந்தும் சூத புத்திரன் என உலகத்தால் கொடூரமாக அவமானப்படுத்தப்பட்டான். தன் உயிரினும் மேலான நண்பனுக்காக, சொந்த தம்பிகளையே போர்க்களத்தில் சந்தித்த மாவீரன் கர்ணனின் கண்ணீர் கதை. அர்ஜுனனை கொல்ல வாய்ப்பிருந்தும் கர்ணன் ஏன் கொல்லவில்லை, நிராயுதபாணியாக நின்றவனை கொல்ல கிருஷ்ணர் போட்ட அந்த Masterplan என்ன? மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் கதையை கேளுங்கள்.

The skinny

The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.