Latest / Our Daily Bread Ministries Tamil

பலத்த சத்துருக்களின் கைக்கு தப்பியது
என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார். 2 சாமுவேல் 22:18
சர்வ மகத்துவமுள்ள தேவனே, நான் தப்புவிக்கப்படவேண்டும். நீர் எனக்கு உதவவில்லையெனில், என் வாழ்க்கை முடிந்துவிடும். தப்புவதற்கு எனக்கு வழியில்லை. ஆகையால் நான் உம்மையே நம்பியிருக்கிறேன். தயவாய் எனக்கு உதவிசெய்யும்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.