Latest / Our Daily Bread Ministries Tamil

பேசு, நம்பு, உணர்வடை!
அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல்... ரோமர் 8:15
அன்பான தேவனே, நான் நேசிக்கப்படாமல் போய்விடுவேனோ என்ற பயத்தில் என்னோடும் மற்றவர்களோடும் நேர்மையாய் வாழ பயப்படுகிறேன். என் இருதயத்தை மாற்றி, உம்முடைய அன்பு சாத்தியமாக்கக்கூடிய தேவ நாம மகிமைக்காய் வாழும் வாழ்க்கையையும், சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் நம்ப எனக்கு உதவிசெய்யும்.
The skinny
The skinny isn't ready yet — notes appear once the transcript is processed.